உங்கள் வணிகத்திற்கு ஒரு வலைத்தளம் தேவைப்படுவதற்கான 10 காரணங்கள்

  • ஒரு வலைத்தளம் உங்கள் பிராண்ட் நம்பகத்தன்மையை நிரூபிக்கிறது
  • வலைத்தளத்துடன் கூடிய வணிகங்கள் எளிதில் அணுகக்கூடியவை
  • ஒரு வலைத்தளம் ஒரு நல்ல உறவை உருவாக்குகிறது
  • உங்கள் தயாரிப்புகள் / சேவைகளை சிறந்த முறையில் காட்சிப்படுத்தலாம்
  • ஒரு வலைத்தளம் உங்கள் பிராண்டை அதிகமான வாடிக்கையாளருக்கு கொண்டுசெல்லும்
  • Google தேடல்களில் உங்கள் brand ஐ கொண்டு செல்ல முடியும்
  • உங்கள் நம்பகத்தன்மையை மக்கள் தோற்றத்தால் தீர்மானிக்கிறார்கள்
  • ஆன்லைன் மார்க்கெட்டிங்-இல் ஒரு வலைத்தளம் ஒரு முக்கிய பகுதியாகும்
  • ஒரு வலைத்தளத்தின் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களை சரியான வியாபார உக்தியில் குறிவைக்கலாம்
  • உங்கள் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே ஒரு வலைத்தளம் உள்ளது