தொழில் முனைவோர் பயிற்சி நிறுவனம்

We offer a wide range of high quality of teaching and extra-curricular activities.

மதி அகாடமி தொழில் முனைவோருக்கான பயிற்சி நிறுவனம்.

நாங்கள் செல்போன் சுயதொழில் முதல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் வரை கடந்த 7 வருடமாக சிறப்பாக செய்து, பல தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளோம்.

உங்கள் பொருளை சந்தைப்படுத்த இன்று உள்ள ஒரே மிக பெரிய வழி ஆன்லைன் வர்த்தகம் மட்டுமே. குறிப்பாக COVID க்கு பிறகு இதன் தாக்கம் மிக பெரிய அளவில் உள்ளது. சிறு வியாபாரம் முதல் பெரிய வணிகம் வரை டிஜிட்டல் மார்க்கெட்டிங் மிகப்பெரிய காரணியாக உள்ளது. அதுபோல் வீட்டில் இருந்து சம்பாதிக்க தேவையான பயிற்சியும் வழங்குகிறோம்.

நமது பயிற்சி நிறுவனம் முழுநேரமாக இதற்கான பயிற்சியை நேரடியாக வழங்குகிறது. 13 வருடம் அனுபவம் வாய்ந்த வாய்ந்த (Google Certified Partner ) நாங்கள் இந்த பயிற்சியை மிக மிக எளிமையாக, எங்கள் அனுபவத்தை கற்றுக்கொடுப்பதில் பெருமை கொள்கிறோம்.

நாங்கள் கற்றுக்கொடுக்கும் பயிற்சிகள்

Mobile Repairing training,
Website creation ( No coding Knowledge required ),
App Creation ( No coding Knowledge required ),
Google Engine Optimization
Google Search Ad
Google Partner Display Ad
YouTube Promotion
Facebook ad
Remarketing ad
Email Marketing
Affiliate Marketing
Content Marketing
Reporting and analyzing
Free marketing training
Ecommerce platform
Conversion tracking

போன்ற அனைத்து பயிற்சிகளையும் நேரடியாக வழங்கி, பயிற்சியின் போதே உங்களுடைய website ஐ நீங்களே தயார் செய்து, உங்கள் பொருளை நீங்களே marketing செய்யும் பொழுது, உங்கள் வியாபாரம் மிக பெரிய வளர்ச்சி அடைவதற்கு இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் எவ்வளவு காரணமாய் உள்ளது என்பதை உங்களால் உணர முடியும்.

உங்கள் பொருள்/சேவை பற்றி உங்களை விட தெளிவாக மற்றவர்களால் சொல்ல இயலாது. எனவே நீங்களே தயார் செய்ய தேவையான அனைத்து பயிற்சியும் சிறப்பாக வழங்கி வருகிறோம் மற்றும் இலவசமாக வியாபாரம் சம்பந்தமாக கவுன்சிலிங் வழங்கப்படுகிறது.

உங்கள் வியாபாரத்திற்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் முதலீடு மிக பெரிய வருமானத்தை திரும்ப கிடைக்க செய்யும் ( ROI – Return On Investment ).

Subscribe

* indicates required

Intuit Mailchimp