✅ இந்த செல்போன் பயிற்சிக்கு கல்வித்தகுதி தேவையில்லை, காரணம் இது முழுக்க முழுக்க செயல்முறை பயிற்சி.

✅ வயது வரம்பு கிடையாது , 12 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆண் பெண் அனைவரும் எங்களிடம் படித்து இதில் வருமானம் ஈட்டிக்கொண்டுள்ளனர்