✅ தினமும் 3 மணி நேர பயிற்சி எடுத்தால் குறைந்தது 45 நாட்களும், அதிகபட்சம் கால அளவு கிடையாது, நீங்கள் முழுமையாக கற்கும் வரை பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதற்கு தனி கட்டணம் கிடையாது.

✅ இந்த பயிற்சியை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முழுநேரமாக எடுத்துக்கொண்டால் 25 நாட்கள் மட்டுமே போதும். அதிகபட்சம் கால அளவு கிடையாது, நீங்கள் முழுமையாக கற்கும் வரை பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அதற்கு தனி கட்டணம் கிடையாது.