100% செயல்முறை செல்போன் சர்வீஸ் பயிற்சி.
வயது வரம்போ கல்வி தகுதியோ இல்லாத, சொந்தமாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ள அனைவரும் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
ATTENTION: STUDENTS, JOB SEEKER, BUSINESS PEOPLE, WORKING PROFESSIONALS, STARTUPS, FREELANCERS & HOMEMAKERS

நமது ஈரோட்டில் chip level மொபைல் போன் சர்வீஸ் பயிற்சி ( Hardware & Software )
நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க எங்களால் முடிந்த அளவு கட்டண குறைப்பு செய்து நேரடி பயிற்சி வழங்குகிறோம்!! 💰
பயிற்சி கட்டண விபரங்கள் காண !
2 மாதம் முதல் 6 மாதத்தில் இந்த சர்வீஸிங் தொழிலை முழுமையாக கற்றுக்கொண்டு 👍 நீங்களும் சுயமாக தொழில் தொடங்க வாழ்த்துக்கள் 🙂❤
பயிற்சியின் போதே நீங்கள் செல்போன் சர்வீஸ் செய்து வருமானம் பெறலாம்.
வீட்டில் இருந்தே பகுதி நேரமாக குறைந்தது தினமும் 1000 – 2000 சம்பாதிக்க முடியும். மொபைல் சர்வீஸ் தொழிலின் அனைத்து நுனுக்கங்களையும் வெளிப்படையாக பயிற்சி அளிக்கிறோம்.
பயிற்சி கட்டண விபரங்கள் காண !

செல்போன் சர்வீஸ் தொழில் செய்து சம்பாதிக்க உண்மையில் என்ன தேவை?
ஒரு தொழிலில் நம்முடைய சேவை பற்றிய சரியான அனுபவம் வேண்டும்.
அதுபோல இந்த செல்போன் சர்வீஸ் பற்றி நல்ல அனுபவம் மற்றும் நேரடி பயிற்சி வேண்டும்.
சரி நீங்கள் செல்போன் பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றுவிடீர்கள் ,இப்பொழுது நீங்கள் தொழில் செய்து சம்பாதிக்க முடியுமா? 🤔
நிச்சயம் இல்லை 😟, உங்களுக்கு அடுத்து தேவை வாடிக்கையாளரை எப்படி கொண்டுவருவது என்று🙌.
அதற்கு உங்களுக்கு சிறிதேனும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தெரிந்திருக்க வேண்டும், எங்கள் Google Certified Partner இந்த பயிற்சியை வழங்குகிறார்.
இதை அனைத்தையும் கற்றுக்கொள்ள படிப்பு வேண்டுமா ? உங்களிடம் ஒரு கேள்வி , smart phone பயன்படுத்த படித்திருக்க வேண்டுமா? அதில் எல்லா வேலைகளையும் படிக்காதவர் கூட செய்கிறார் தானே 🙃.
அதுபோலவே ஆர்வம் ஒன்று இருந்தால் எதையும் கற்று கொள்ள முடியும்👍.
உங்களுக்கு ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகிறேன்🙏 உலகில் நிறைய படித்தவர்கள் வேலைக்கு செல்கின்றனர். நிறைய படிக்காதவர்கள் அவர்களுக்கு முதலாளியாக இருக்கின்றனர்.
மொபைல் சர்வீஸ் தொழில் என்றைக்கும் அழியாத வளர்ச்சி அடையக்கூடிய தொழில்
பயிற்சி கட்டண விபரங்கள் காண !
எங்கள் செல்போன் சுயதொழில் பயிற்சியின் தனித்துவம் 📣
கல்வி தகுதி தேவையில்லை
- வயது வரம்பு இல்லை
100% செயல்முறை
Life time free Support
சான்றிதழ் வழங்கப்படும்
Mathi Academy – Approved By Central Govt (Authorization code -5324) ISO – 9001-2015, ISO 14001-2015
World Book of Records – USA & World Standardization Certificate – United Kingdom
World Book of Records
USA & World Standardization Certificate – United Kingdom
