Basics of smartphone internal functioning
eMMC chip details e.g BGA169/153, BGA162/186, BGA221, Android BGA254
Finding lost tracks in PCB and repairing bad health and dead eMMC.
Correct diagnosis & troubleshooting of eMMC error like#11 and upgrading eMMC storage.
Correct & effective usage of programming tools like FI, Easy JTAG Plus, MRT & UMT Pro.
Data recovery from a dead smartphone.
IC replacement, Reballing, Glue cleaning.
Differentiating eMMC & hardware issues using C power supply and Multimeter.
Display Graphic Section, Finger Print Section
PM IC Tracks Details, CPU IC Track Details
Benefits to get from this Training
மாதம் 30,000 முதல் 1,00,000 வரை நீங்கள் வருமானம் ஈட்ட தேவையான அனைத்து பயிற்சிகளையும் முறையாக அளித்து, வர்த்தகம் ரீதியான பயிற்சியும் அளிக்கப்படும்.
எங்களின் நோக்கம் உங்களை சுயதொழிலில் வருமானம் ஈட்டவைப்பதே, எனவே தினமும் குறைந்தது 3 மணிநேரம் வகுப்பிற்கு வருபவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தபின் செல்போன் உபகரணங்களை மிக குறைந்த விலையில் வாங்க அனைத்து முகவரிகளும் கொடுக்கப்படும்.
கல்வி தகுதி தேவையில்லை , சுயமாக தொழில் செய்ய ஆர்வமுள்ள அனைவராலும் இந்த பயிற்சியில் சேர்ந்து வெற்றி பெற முடியும்.
மிக குறைந்த கட்டணத்தில் 100% செயல்முறை பயிற்சியாகவே வழங்கி வருகிறோம்
முழுமையான பயிற்சியை அளித்தபிறகு, செயல்முறை தேர்வு வைத்து மிக சிறந்த ஹார்ட்வேர் டெக்னீசியனாக பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறோம்.
இந்த பயிற்சியை முடித்த பின் வங்கியில் எந்த பிணையமும் இல்லாமல் மானியத்துடன் கடன் பெறுதலுக்கான வழிகாட்டுதல் செய்து தரப்படும்.
Our Students recent Reviews
Mathi Academy – Approved By Central Govt (Authorization code -5324) ISO – 9001-2015, ISO 14001-2015
World Book of Records – USA & World Standardization Certificate – United Kingdom